ஜார்க்கண்டில் நிலக்கரி சுரங்கரத்தில் விபத்து -5 தொழிலாளர்கள் உயிரிழப்பு Feb 02, 2022 3187 ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் அருகே சட்டவிரோதமாக நிலக்கரி சுரங்கத்தில் நிலக்கரி வெட்டும் போது மண் சரிவு ஏற்பட்டதில் ஏராளமான தொழிலாளர்கள் உள்ளே சிக்கியுள்ளனர். 4 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்த நிலையி...